நம் எல்லோருள்ளும் ஒரு தேடல் இருக்கும். அது அறிவு, சந்தோஷம் , இசை, பாடல், பயணம்,புதுவகை உணவு, புதுமை.....என்று அதன் பட்டியல் போய்க்கொண்டே இருக்கும். ஒன்றைப் பற்றி எனக்குள் எழுந்த ஐயத்தைத் தீர்க்க முயலும் பொழுது , இதை மற்றவர்களும் அறிந்து பயன் பெறும் நோக்கில் உருவானது தான் இந்த ஒரு வார்த்தையும் அது தொடர்பான வரலாறும். இதில் தவறேதும் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். தகவல் பிடித்திருந்தால் பிறருக்கு பகிருங்கள். உங்கள் கருத்துகளை எனக்கு தெரியப்படுத்துங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக